சிறப்பு ஹோமம்
கோயிலில் ஹோமம் , பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் கொண்ட அட்டவணையில் இல்லாத பரிகார யாகங்கள் மேலும் பக்கதர்கள் விரும்பும் சிறப்பு யாகங்களை கோயிலின் நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் கோயில் அர்சகர்களைக்கொண்டு செய்து கொள்ள இந்த பகுதி பக்கதர்களுக்கு பயனளிப்பதாகும்.
Special Homam
Devotees can engage the services of our temple priests to conduct yagas or fire rituals that are not included in our temple calendar or any other yagas that you may wish to perform.
.