Wedding at Temple


இரு மணம் ஒன்றி மகிழ்ந்து ஒரு மனம் ஆவது திருமணம் எனப்படுகிறது. ஒரு சடங்காக செய்யப்பட்டாலும் தெய்வீக சக்தி உடைய பல கிரியைகளை உள்ளடக்கியது.மந்திர ஒலியுடன் மங்கள இசை முழங்க. முன்னோர்களும் மூத்தோர்களும் பெரியோர்களும் ஆசி வழங்கிட அக்னி சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி நோக்கி மங்கள நாண் பூட்டி கரம் பற்றி வாழ்க்கை துணையை அடைந்திட சான்றோர்கள் வகுத்த வாழ்க்கை நெறியே திருமணம் ஆகும். குணவதியும் குணவானும் கூடி குற்றமில்லா  நல் குழந்தைகளைப் பெற்று வாழ்வதே நல்லகுடும்பம். நமது ஆலையங்களில் உள்ள கல்யாண மண்டப வசதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள பக்தர்கள் அந்தந்த ஆளையங்களை நேரடியாக அணுகலாம். 

Wedding is the confluence of two hearts into one. Although, it is practiced as a ritual, it entails many activities that are full of spiritual power. The Hindu wedding is one in which the couple step on the stone, gaze at the Arundathi star, wear the sacred nuptial thread before the sacred fire as Vedic mantras are chanted by the priest, auspicious music is performed by the musicians and blessed by ancestors, elders and parents. The virtuous couple will be blessed with virtuous children. That is the hallmark of a good family. Kindly call the respective temple offices if you wish to book our wedding halls.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative