Prasadam Offerings


இறைவனின் கருணையே நாம் உண்ணும் உணவு. அத்தகைய உணவை நெய்வேத்யமாக இறைவனுக்குப் படைத்த பின்பு அதுவே பிரசாதம் ஆகிறது. அந்தப் பிரசாதத்தை பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கும்போது அனைவரும் இறைவனின் அருளை உணவு வழியாகப் பெறுகின்றனர். உபயதாரரின் விரும்பும் பிரசாத வகைகள் ஆலயத்தில் தயாரிக்கப்பட்டு இறைவனுக்குப் படைத்தபின் தங்களுக்கு வழங்கப்படும்.     

'Prasadam' is the food that is offered to God in a typical Hindu ritual worship or Puja. It is our ignorance ('avidya') which we offer to the deity in a Puja. 

The food symbolically stands for our ignorant consciousness, which we place before god for spiritual enlightenment. After he suffuses it with knowledge and light and breathes a new life into our bodies, it makes us divine.  When we share the prasadam with others, we share the knowledge we thus gained with fellow beings.

 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative