Maha Sivarathiri - Ruthrabishegam-Ekadasa Ruthra Japa Homam



ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரிக்கு 2 தினங்களுக்கு முன் ருத்ர ஏகாதசியில் செய்வது கோயில் வழக்கமாகும். ருத்ர மந்திரத்தை 11 ஜபம் செய்பவர்கள் 11 முறை ஜபம் செய்ய சிவபெருமானுக்க 11 திரவியங்களால் அபிஷேகமும் செய்வார்கள். 121 ருத்ர ஜபமும் 11 சமக ஜபமும் செய்து தசாம்ச ஹோமமும் செய்து வசோர்தாரை பூர்ணாகுதியும் நிகழ்த்தி அருள் பெறுவது ருத்ர அபிஷேகமாகும்.

The Ekadasa Rudram is performed 2 days before Maha Shivaratri festival. 11 chanters will chant the Rudram 11 times, while Lord Shivan is showered with 11 types of liquids. 121 Rudra chanting, 11 Chamaka chanting, Dasamsa Homam and Vasordharai Purnahuti are performed during Rudra Abishegam to seek Lord Shivan’s blessings.

Ekadasa Rudra Japam Details
7.00am Ekadasa Rudra Japam, Rudra Homam, Rudrabishegam, Deeparathanai & Prasadam distribution
Noon Uchikaala Poojai
7.15pm Ubaya Poojai, Deity procession, Deeparathanai
8.30pm Prasadam distribution

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative